பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! சறுக்கிய தங்கம் விலை இன்றே தங்கம் வாங்க தங்கமான நாள்!!
இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூபாய் 70 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வந்தது. ஏழை எளிய மக்கள் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை உச்சத்தில் சென்றது. அதிலும் சென்ற வாரம் அதிகபட்சமாக ஒரு சவரன் ரூபாய் 56,960 க்கு விற்பனையாகி பொதுமக்களுக்கு உச்சபட்ச அதிர்ச்சியை வரவைத்தது. அதன்பின்னர் எந்த மாற்றமும் நிகழாத சூழ்நிலையில் … Read more