மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!! இன்றும் விலை அதிகரிப்பு!!
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் இரண்டு நாட்களாக விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்திய மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக தங்கம் இருப்பதால் அதன் விலை இங்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. எந்த சுபகாரியங்கள் நடைபெற்றாலும் அதில் தங்கம் இல்லாமல் எதுவும் நடைபெறுவது இல்லை. ஆனால் தற்போது நிலவி வரும் விலையேற்றத்தால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து ஏற்ற … Read more