சர்க்கரையின் அளவு ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த இரண்டு இலைகள் இருந்தால் மட்டும் போதும்!

சர்க்கரையின் அளவு ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த இரண்டு இலைகள் இருந்தால் மட்டும் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சர்க்கரை தான். அதனை ஒரே வாரத்தில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இரண்டு பொருட்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. வெற்றிலை மற்றும் வேப்பிலை. வெற்றிலை என்பது நாம் உணவு அருந்திய பிறகு எடுத்துக் கொண்டால் சீரான முறையில் ஜீரணம் அடைந்து மலச்சிக்கலில் இருந்து … Read more

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இதனை மட்டும் செய்து பாருங்கள்!   தற்போது மழை அதிகரித்து வருவதால் வீட்டில் கொசு தொல்லை அதிகமாக காணப்படும். கொசு அதிகரிப்பதன் மூலம் குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிப்படைகின்றனர். கொசுவை ஒழிப்பதற்காக நாம் ராசயின  முறையில் உருவான திரவத்தை பயன்படுத்துவதனால் உடல் பாதிப்பு ஏற்படுகின்றது அதனால் இயற்கை முறையில் கொசு விரட்டியை உருவாக்கும் முறையை  இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் வேப்பிலையை பறித்து இரண்டு அல்லது  மூன்று நாட்கள் நன்றாக … Read more

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்!

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்! பெண்களுக்கு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எந்த இடத்தில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும். ஆரஞ்சு … Read more

ஆடி மாதத்தில் இந்த மூன்று பொருட்களை வைத்து தெய்வ வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்!!

ஆடி மாதத்தில் இந்த மூன்று பொருட்களை வைத்து தெய்வ வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்!!

“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ)

“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ) ஊரடங்கு தூய்மை பணியில் ஈடுபடும் மூதாட்டி ஒருவர் கொரோனாவை பற்றி பேசிய நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அரசு தீவிரமான கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை விட புதுவையில் கொரோனா பாதிப்பு மிக குறைவு. இதுவரை அங்கு 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக … Read more

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு!

வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு! தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பழந்தமிழர் மருத்துவமான கிருமிநாசினியை விரட்டும் வேப்பிலை மற்றும் மஞ்சளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் வருகின்ற 31 ஆம் தேதி வரை 144 தடையை தமிழக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு நாடு முழுக்க அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு … Read more