தமிழக அரசின் சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!
தமிழக அரசின் சமூக நலத் துறையில் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை தமிழக அரசின் சமூக நலத் துறையில் (TN SWD) ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் State Mission Coordinator, Gender Specialist, Research & Training Specialist, Accounts Assistant பணிக்கு காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. … Read more