வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன்!!

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன்!! வெங்காயம் இல்லாத உணவை இந்திய இல்லங்களில் பார்க்கவே முடியாது. எந்த குழம்பு வகையாக இருந்தாலும் வெங்காயம் அவசியம். அதை சமைத்து சாப்பிடுவது தான் வழக்கம். உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது என்று, வேடிக்கையாக வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் வெங்காயத்தை அவ்வளவு சல்லிசாக எடை போட்டுவிட முடியாது. காரணம் சின்ன வெங்காயத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான பலன்கள். ஆனால் அதை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டு … Read more

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

பாத வெடிப்பால் அவதிப்படுகின்றீர்களா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்! பாத வெடிப்பு என்பது இவர்களுக்கு மட்டும் தான் வரும் இவர்களுக்கு வராது என்று கூற முடியாது அவை அனைவருக்குமே ஏற்படக்கூடிய பொதுவான ஒன்றாக தற்போது உள்ள காலகட்டத்தில் மாறிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவு பாத வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. பாத வெடிப்பு ஏற்படுவதால் ஒரு சிலர் அவர்கள் விரும்பிய காலணியை அணிய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பாத வெடிப்பிற்கு முக்கிய காரணம் பாதங்களை சரியாக … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! நம் உடலில் உள்ள பிரச்சனைகள் தீர ஒரு சிறந்த மருத்துவப் பயனை இந்த பதிவின் மூலம் தேவையான பொருள் பீன்ஸ் மட்டும்தான்.பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும்100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மேலும் … Read more

வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!..

வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!.. முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள் , பாஸ்மதி அரிசி – ஒரு கப், பீட்ரூட் – 2, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா இரண்டு, சோம்பு – அரை தேக்கரண்டி, பிரியாணி இலை – ஒன்று, பிரியாணி மசாலாத் தூள் – ஒரு … Read more

கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!…

கோடை காலத்தில் உண்ணும் உணவு முறைகள் என்னென்ன வாங்க பார்க்கலாம்!…   கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால் தான் அதிக அளவிலான நீர்ச்சத்தை நாம் பெற முடியும். பழங்களிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. காய்கறிகளையும் பழங்களையும் இந்த கோடையில் உட்கொள்ளவது நல்லது.வெள்ளரி தர்பூசணியையும் முலாம் பழம் ஜீஸ் கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது.   இரவு வடித்த சாதத்தில் … Read more

சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி!..எப்படி செய்யணும்  வாங்க பார்க்கலாம்!..

சுவையான கம கம வெஜிடபுள் பிரியாணி!..எப்படி செய்யணும்  வாங்க பார்க்கலாம்!..   முதலில் வெஜிடபுள் பிரியாணி செய்ய தேவையான பொருள்களை எடுத்துக்கொள்வோம். பாஸ்மதி அரிசி – 2 கப், சிறிய உருளைக்கிழங்கு – 6, கேரட் – 2, நறுக்கிய முட்டைகோஸ் – 2 கப், டோஃபு அல்லது பனீர் – 250 கிராம், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, பச்சைப்பட்டாணி – ஒரு கப், பச்சை மிளகாய் – 5, ஏலக்காய் … Read more

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

  ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!     மனித உடலில் மிக முக்கியமானது இரத்தம் தான் அந்த இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு ஆகும்.   போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த வகையான பிரச்சினை ஏற்படுவது … Read more

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க!

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க! மாதுளம் பழத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன. தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை … Read more