ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம்… டைட்டில் இதுதான்? கசிந்த தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம்… டைட்டில் இதுதான்? கசிந்த தகவல்! இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 எந்திரன் 2 ஆம் பாகத்துக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஹிட் படமான இந்தியன் படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கினார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனோடு, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் … Read more

30 வருட சினிமா வாழ்க்கையில்… ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கப்போகும் ஷங்கர்!

  உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் 1996ம் ஆண்டுவெளிவந்த திரைப்படம் இந்தியன். இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார். ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.மேலும் இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு … Read more

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்!

இந்தியன் 2 விபத்து… மன அழுத்தத்தில் ஷங்கர்! விரிவான விளக்கக் கடிதம்! இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து குறித்து இயக்குனர் ஷங்கர் தனது மன வருத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி … Read more

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் !

கிரேன் என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – ஷங்கரின் சோகமான டிவிட் ! இந்தியன்  2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து குறித்து இறந்தவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி பூந்தமல்லி ஈ வி பி பிலிம் ஸ்டூடியோவில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி … Read more

3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் !

3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் ! சென்னையில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்  போது விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகியுள்ளனர். 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா … Read more

பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி!

பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி! இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஒன்றில் 30,000 பேரை வைத்து ஷங்கர் இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் … Read more

அதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் ! நழுவிய காஜல் அகர்வால்

அதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் ! நழுவிய காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் அந்த படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் அவருடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். 22 வருடங்களுக்கு முந்தைய ஹிட் படமான இந்தியன் படத்தின் … Read more

இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்!

இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகர்! உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனை அடுத்து ஆந்திராவிலும் நடைபெற்ற நிலையில் தற்போது வட இந்தியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வரும் நடிகர் … Read more

அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான்

அவருடைய சமூக பொறுப்பு அவ்வளவு தான்! இயக்குனர் ஷங்கரை விமர்சித்த சீமான் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து அளித்த கருத்து மற்றும் அதனால் உருவான சர்ச்சை குறித்து அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குனர் ஷங்கரை இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் படிக்க : சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்திற்காக நடக்கும் … Read more