ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்!
ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்! ஐபிஎல் 2023 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன் கிழமை நடைபெற்ற அந்த அணியின் ஃபிரான்சைஸ் போர்டு மீட்டிங்கில் தவானின் பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையும், கிங்ஸ் அணியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பெய்லிஸ் ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2022க்கு சற்று முன்பு கேப்டனாக … Read more