“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!!

“விடாமுயற்சி” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த அஜித்!! இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.தொடக்க காலத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது தமிழ் சிமாவின் பிரபல ஹீரோக்களின் பட்டியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார். 1992 களில் வெளியான பிரேம புத்தகம் என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு தமிழில் அமராவதி என்னும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். என்னதான் நடிகர் … Read more

முதல்ல டீசர்… அப்புறம்தான் மெயின் ஷூட்… புஷ்பா 2 டீம் போடும் திட்டம்!

முதல்ல டீசர்… அப்புறம்தான் மெயின் ஷூட்… புஷ்பா 2 டீம் போடும் திட்டம்! புஷ்பா 2 திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக அமைந்துள்ளது. கமர்ஷியல் கிங் இயக்குனர் எனப் பெயர் பெற்ற சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி … Read more

வாரிசு படத்தின் ஷூட்டிங் இன்னும் இத்தனை நாள் இருக்கா?… பீதியைக் கிளப்பும் படக்குழு!

வாரிசு படத்தின் ஷூட்டிங் இன்னும் இத்தனை நாள் இருக்கா?… பீதியைக் கிளப்பும் படக்குழு! வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது. விஜய்யின் நடித்து வரும் அவரின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாராசடு என்ற பெயரிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். … Read more

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி!

ஒரு வழியாக முக்கியக் காட்சிகளை முடித்த சிம்பு…  பத்து தல குழு ஹேப்பி! பத்து தல படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது. நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில … Read more

பாங்காங்கில் பரபர ஷூட்டிங்… துணிவு ஷூட்டிங் எப்போது முடியும்?

பாங்காங்கில் பரபர ஷூட்டிங்… துணிவு ஷூட்டிங் எப்போது முடியும்? அஜித்தின் துணிவு படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து நாட்டின் பாங்காங்கில் நடக்கிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் … Read more

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்… குஷியான ரசிகர்கள்!

விஜய்யின் வாரிசு ஷூட்டிங் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்… குஷியான ரசிகர்கள்! விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் இயக்குனர் வம்சியின் உடல்நிலைக் காரணமாக நிறுத்தப்பட்டது. விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து … Read more

ஒரே ஒரு படம்தான்… உச்சம் தொட்ட கமல் சம்பளம்… இந்தியன் 2 வுக்கு இத்தனைக் கோடியா?

ஒரே ஒரு படம்தான்… உச்சம் தொட்ட கமல் சம்பளம்… இந்தியன் 2 வுக்கு இத்தனைக் கோடியா? இந்தியன் 2 திரைப்படம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் … Read more

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்… வைரல் புகைப்படம்!

3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்… வைரல் புகைப்படம்! இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் வெளியாகி ஹிட் ஆகியுள்ள … Read more

முதலில் கமல் இல்லாத காட்சிகள்… இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்!

முதலில் கமல் இல்லாத காட்சிகள்… இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்! இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் பல தடைகளுக்குப் பிறகு தொடங்க உள்ளது. 1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் … Read more

வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்?

வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்? கடந்த சில நாட்களாக ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் செட்டில் இருந்து சில வீடியோக்கள் கசிந்து வருகிறது. படத்தொகுப்பில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் இயக்குனரும், தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று ‘வாரிசு’ படப்பிடிப்பில் இருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.     இந்த வீடியோவில் பிரபு டாக்டராக நடிப்பதாகவும், படத்தில் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் இருப்பது … Read more