மீனின் இந்த பகுதியில் இருந்து தயார் செய்யப்படும் புதிய உணவு இதுக்கு இவ்வளவு ருசியா! வலுக்கும் கண்டனங்களும் வரவேற்பும்!

மீனின் இந்த பகுதியில் இருந்து தயார் செய்யப்படும் புதிய உணவு இதுக்கு இவ்வளவு ருசியா! வலுக்கும் கண்டனங்களும் வரவேற்பும்! மீன்களின் விந்துவை வைத்து புதிய வகையான உணவை ஸ்பெயின் நாட்டினர் தயார் செய்து  விற்பனை செய்து வருகின்றனர். உலகில் பல்வேறு நாட்டினரை  சேர்ந்தோர் பல வகையான உணவுகளை தயார் செய்து சாப்பிட்டு வருகின்றனர். நம் இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும், கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நாம் உணவு வகைகளை சமைத்து சாப்பிட்டு வருகிறோம். நம் தமிழ்நாட்டில் சோறு, இட்லி, … Read more

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! கோஸ்டா ரிக்கா அணியை  வீழ்த்திய ஸ்பெயின்!

FIFA: World Cup Soccer Tournament! Spain beat Costa Rica!

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! கோஸ்டா ரிக்கா அணியை  வீழ்த்திய ஸ்பெயின்! உலக சர்வதேச விளையாட்டு திருவிழாவில் ஒன்றாக இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இந்த போட்டியானது கடந்த 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இந்த போட்டியானது நடைபெற்றது. தற்போது இந்த ஆண்டு இந்த போட்டியானது கத்தாரில் நடைபெறுகின்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் அர்ஜென்டினா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதி கொண்டது.அர்ஜென்டினா … Read more

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்? 

திடீரென்று வெடித்து தூளாக சிதறிய விமானம்! தேடும் பணி தீவிரம்?   ஆஸ்திரியாவை சேர்ந்த செஸ்னா 551 ரக ஜெட் விமானம் ஸ்பெயின் மற்றும் கொலோன் பகுதிக்கு செல்வதற்காக பறந்து கொண்டிருந்தது.அப்போது அந்த விமானம் திடீரென தடம் மாறி சென்றது.அந்த விமானம் திடீரென திசைதிருப்பப்பட்டதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. பின்னர் அங்கிருந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் தொடர்புகொண்டார். விமானத்திலிருந்து விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டிருந்த போதிலும் சரியாக பயனளிக்காமல் போனது. இந்நிலையில் கட்டுப்பாட்டை … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

திடீரென மூழ்கிய ஸ்பெயின் நாட்டின் நகரம்: அதிர்ச்சி காரணம்

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில நாட்களாக குளோரியா என்ற புயல் கடுமையான தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டின் கேட்டலோனியா கடற்கரை பகுதியில் உள்ள நகரம் ஒன்று இடுப்பளவிற்கு கடல் நுரையால் சூழப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குளோரியா புயலை அடுத்து கேட்டலோனியா பிராந்தியத்தில் கனமழை விடாது பெய்து வரும் நிலையில் திடீரென அந்த பகுதியின் கடற்கரையில் இருந்து திடீரென ஏராளமான கடல்நுரை நகருக்குள் வந்தது. கடல் நுரை நகருக்குள் சூழ்ந்ததால், பொதுமக்கள் … Read more

லாட்டரியில் பரிசு விழுந்ததாக எண்ணி அவசரப்பட்டு வேலையை விட்ட பெண் செய்தியாளர்: வைரலாகும் வீடியோ

லாட்டரியில் பரிசு விழுந்ததாக எண்ணி அவசரப்பட்டு வேலையை விட்ட பெண் செய்தியாளர்: வைரலாகும் வீடியோ லாட்டரி சீட்டில் தனக்கு ரூ.220 கோடி விழுந்துவிட்டதாக தவறாக எண்ணி அவசரத்தில் வேலையை விட்ட பெண் செய்தியாளர் ஒருவர் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் செய்தியாளர் நடாலியா என்பவர் கிறிஸ்மஸ் சிறப்பு குலுக்கல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது முதல் பரிசான ரூபாய் 220 கோடியை பெற்ற எண் அறிவிக்கப்பட்டது. அந்த … Read more