வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் ஹரி வைரவன் உடல் நலவு குறைவு காரணமாக காலமானார்!
வெண்ணிலா கபடி குழு புகழ் நடிகர் ஹரி வைரவன் உடல் நலவு குறைவு காரணமாக காலமானார்! வெண்ணிலா கபடி குழு’ ’குள்ளநரி கூட்டம்’ ’நான் மகான் அல்ல’ உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் சூரியுடன் சேர்ந்து காமெடி வேடத்தில் நடித்து இருந்தார் என்பதும், குறிப்பாக புரோட்டா கடை காட்சியில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில … Read more