தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!!.

தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி இதோ!!. தனுஷ் அடுத்ததாக நானே வருவேன் படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படம் அவரது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவனுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.மேலும் தயாரிப்பாளர்கள் முன்னதாக ஒரு சுவாரஸ்யமான டீசரை வெளியிட்டனர். தற்போது தனுஷின் நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வந்துள்ளது. நானே வருவேன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். … Read more

ஹீரோவாகும் புட்டபொம்மா & அரபிக்குத்து ஹிட் பாடல்களின் ஜானி மாஸ்டர்!

ஹீரோவாகும் புட்டபொம்மா & அரபிக்குத்து ஹிட் பாடல்களின் ஜானி மாஸ்டர்! பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து பரபரப்பாக பேசப்படுபவர் ஜானி மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவரது துள்ளலான நடன அமைப்பிற்காகவும், இந்த மொழிகள் அனைத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும் சிலாகிக்கப்படுபவர் ஜானி மாஸ்டர். அவர் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் படத்துக்கு திரைப்படம், “யதா ராஜா ததா பிரஜா” … Read more

இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா?

இயக்குனர் வெளியிட்ட தகவல்! விஜய் சேதுபதியின் சுயருபம் இதுதானா? விஜய் சேதுபதி இந்திய திரைப்பட நடிகர் அவர் . இவர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர் வாசிப் பாடலாசிரியர் பின்னணி பாடகர் என பல துறைகளில் பணிபுரிந்தார். விஜய் சேதுபதி திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். விஜய் சேதுபதி இன்றைக்கு ஒட்டுமொத்த சினிமாவிற்கு லட்டு போல சிக்கிய நடிகர் யார் என்றால் அது நம்ம மக்கள் செல்வன் தான் அனைத்து மொழி சினிமாவுமே இவரை தான் தேடி … Read more

குக் வித் கோமாளி புகழ் ஜெயிலில் இருந்து ரிலீஸ்! வைரலாகும் வீடியோ!

Cook With Clown Famous Jail Release! Video goes viral!

குக் வித் கோமாளி புகழ் ஜெயிலில் இருந்து ரிலீஸ்! வைரலாகும் வீடியோ! கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமானவர் மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் தற்போது திரைப்படங்களில்  சப்போர்ட்டிங் கேரக்டரில் வித்து வருகிறார். தற்போது வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் வலிமை ,சபாபதி  என சில படங்களில் நல்ல கதாபத்திரங்களில் நடித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக புகழ் நடித்துள்ளார். படத்தின் பெயர் மிஸ்டர் … Read more

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் ஆச்சரியமான செய்தியை வெளியிட்ட யுவன்!

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் ஆச்சரியமான செய்தியை வெளியிட்ட யுவன்! சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான ’ஹீரோ’ திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் நடந்த இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இடையே இந்த படத்தின் பிரமோஷன் நடைபெற்றது என்பதும் மைதானத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி … Read more

சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் தல அஜித்

சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் தல அஜித் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள ’ஹீரோ’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக அவர் நடிக்கும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனரின் படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தற்போது தயாரிப்பு தரப்பில் ஒருசில சிக்கல்களில் உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த இரண்டு படங்களையும் போனிகபூர் டேக் ஓவர் செய்து தன்னுடைய தயாரிப்பில் தயாரிக்க முன்வந்திருப்பதாக செய்திகள் … Read more

கேம் விளையாடுங்கள், சிவகார்த்திகேயனை சந்தியுங்கள்: ஒரு அரிய வாய்ப்பு

கேம் விளையாடுங்கள், சிவகார்த்திகேயனை சந்தியுங்கள்: ஒரு அரிய வாய்ப்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’ஹீரோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இதனை அடுத்து இந்த படத்தின் தடை உடைக்கப்பட்டதால், திட்டமிட்டபடி இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து உள்ளது … Read more

டிசம்பர் 20 இல் “ஹீரோ” இவர்தான் ! இன்று அறிவிப்பு வெளியானது.

சீமராஜா, Mr local சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் முன்னதாக வெளி வந்து சரியாக போகாததால் சிவகார்த்திகேயன் பெரும் வருத்தத்தில் உள்ளார். பிறகு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ‘Mr.லோக்கல்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘ஹீரோ’. ‘இரும்புத்திரை’  மித்ரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், அபிய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். … Read more