கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!!

Arikomban elephant roaming around Kambam area!! Public fear!!

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. கடந்த வாரம் கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி … Read more

இந்த 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு! கோட்டாட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

இந்த 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு! கோட்டாட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!  கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை … Read more

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Violation of 144 Prohibitory Order will take strict action! Police alert!

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை! கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் சூரத்கல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காடிபல்லா நான்காவது பிளாக்கை சேர்ந்தவர் ஜலீல். இவர் அதே பகுதில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்து ஜலீலை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர். … Read more