200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!!

200 அடி பள்ளத்தில் திடீரென பாய்ந்த கார்!! இரவு நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!! காரானது 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததால் இளம் பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள டொடா மாவட்டத்தின் பமோ பகுதியில் நேற்று இரவு 4 பேர் ஒரு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த  200 அடி பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது. … Read more

கார் மீது மோதிய டிப்பர் லாரி!! 2 குழந்தைகள் உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோக முடிவு!! 

Tipper lorry hit the car!! Tragic result for three people including 2 children!!

கார் மீது மோதிய டிப்பர் லாரி!! 2 குழந்தைகள் உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோக முடிவு!!  கடலூரில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் இரு குழந்தைகள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நாகபட்டினம்  மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் அருகே  மேட்டுத் தெருவில் வசித்து வருபவர்  சத்தியசீலன் வயது 38. இவர் சொந்த கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த … Read more

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! 

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்!  குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதை பதப்பதைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற பொழுது 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெஞ்சை உருக்கும் சம்பவமாகும். சிவகங்கை … Read more