கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! 

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்!  குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதை பதப்பதைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற பொழுது 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெஞ்சை உருக்கும் சம்பவமாகும். சிவகங்கை … Read more