மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்!

Amy is back! Fan excitement!

மீண்டும் களமிறங்கும் எமி! ரசிகர் உற்சாகம்! எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை. அதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான் என கூறியுள்ளார். … Read more

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?

உடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா? நடிகை அனுஷ்கா பாகுபலி படத்துக்குப் பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தமிழ் தெலுங்கு உட்பட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.. பாகுபலி படத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று செய்திகள் … Read more

படுகுஷியில் ஏ.எல். விஜய் காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் இயக்குனர் விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்சமயம் இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் விதமாக உருவாகி இருக்கின்ற தலைவி திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த சூழலில் நோய் தொற்றுக் காரணமாக, வெளியீட்டு தேதி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு இயக்குனர் ஏ எல் விஜய் கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார். … Read more

தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?

தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன? தலைவி படத்தில் வேண்டுமென்றே என் பெயரை நீக்கியுள்ளனர் என குற்றம் சாட்டிய எழுத்தாளர் அஜயன் பாலா ஒரே நாளில் இயக்குனர் விஜய்யுடன் சமாதானம் செய்து கொண்டுள்ளார். எழுத்தாளர் அஜயன் பாலா ஏ எல் விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி படத்தின் கதை இலாகாவில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான படத்தின் போஸ்டரில் அவரது பெயர் நீக்கப்படட்து தொடர்பாகா … Read more