நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

நீதிமன்றம் விலக்கு.. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. எனவே அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை … Read more

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!!

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் இலவசமாக வழங்கப்படும்-தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி தெளித்த கெஜ்ரிவால்!! டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்போது அவர் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி … Read more

புதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு!!

புதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு! புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறப்பதற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்படடுள்ள நாடாளுமன்ற கட்டிடம் வரும் மே 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு … Read more

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? – ஆம் ஆத்மி கேள்வி!!

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? ஆம் ஆத்மி கேள்வி!! பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, தான் கல்லூரியில் பார்த்ததில்லை என இந்த வீடியோவில் கூறும் பிரதமர் மோடி அரசியல் அறிவியலில் எவ்வாறு முதுகலை பட்டம் பெற்றிருக்க முடியும் … Read more

நீங்கள் ஆட்சியைப் பிடிக்க மத்திய அரசுக்கு சுமை தரலாமா? நிர்மலா சீதாராமனின் சரமாரி கேள்வி!!

நீங்கள் ஆட்சியைப் பிடிக்க மத்திய அரசுக்கு சுமை தரலாமா? நிர்மலா சீதாராமனின் சரமாரி கேள்வி!! இந்தியாவில் பல மாநிலங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக தங்களை மீறிய இலவசங்களை மக்களுக்கு தருவதாக கூறி பட்ஜெட்டுக்கு இடையூறு தரும் வகையில் சிக்கிக் கொள்கின்றது. அவ்வாறு இருக்கும் மாநிலங்களை செய்யும் விதமாக மக்களுக்கு இலவசங்கள் வழங்குவது என்றால் என்ன என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அதிகாரப்பூர்வ இதழில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, … Read more

ஆம் ஆத்மியிலிருந்து விலகினால் முதல்வர் பதவி! ஆசை காட்டும் பாஜக மசியாத மனிஷ் சிசோடியா!

டெல்லியில் மதுபான கொள்கையை வெளியிட்டதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது குறித்து மாநில துணை முதல்வரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மனீஷ்சிசோடியாவிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை செய்தனர். சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறினால் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் இல்லாவிட்டால் இது போன்ற வழக்குகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்ததாக … Read more

நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்! இன்று குஜராத்துக்கு பயணமாகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

காங்கிரஸ் கட்சியை ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. தற்போது இந்தியாவில் சற்றேற குறைய 75 சதவீத மாநிலங்களில் கூட்டணியிலும், தனித்தும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் சொல்லிக் கொள்ளுமளவிற்கு எந்த மாநிலத்திலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்தனர். 2 கட்சிகளுக்கும் … Read more

கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல் 

Incident at BJP office! Shocked executives

கட்சியை உடைத்து பாஜகவில் சேர துணை முதல்வருக்கு அழைப்பு – வெளியான பகீர் தகவல் டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தால் வழக்கு அனைத்தும் ரத்து செய்யப்படும் என பாஜக தரப்பிலிருந்து பேரம் பேசப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக … Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! 

Rs 3000 per month for unemployed youth! Action announcement released by the Chief Minister!

வேலையில்லாத இளைஞர்களுக்கு இனி மாதம் ரூ 3000! முதல்வர் வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! குஜராத் மாநிலத்தில் தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தீவிர பணியில் முப்பெரும் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. சென்ற முறை பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவியது. இம்முறை இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்துள்ளது. மூன்று கட்சிகளும் மக்களை கவரும் வகையில் தற்போதையிலிருந்தே பல நல திட்டங்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தில் ஆம் … Read more

பாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

பாமகவை பின்பற்றும் ஆம் ஆத்மி கட்சி! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ் தற்போது டெல்லியில் ஆட்சி செய்து வரும் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அங்கு புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.70 உறுப்பினர்களைக் கொண்டுள்ள டெல்லி சட்டப்பேரவைக்கு வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான … Read more