முகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!!

முகப்பருக்களை குறைக்கும் சோம்பு பால்! இதை எப்படி தயார் செய்வது!! நம்முடைய முகத்தில் ஏற்படும் முகப்பருக்களை குறைக்க உதவும் சோம்பு பால் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சோம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த சோம்பை நாம் முகத்தில் வரும் முகப்பருக்களை குறைக்க பயன்படுத்தலாம். நல்ல செரிமானத்திற்கு உதவும் வகையில் சோம்பை நாம் மருந்தாக பயன்படுத்தலாம். சோம்பு பால் அருந்தும் பொழுது … Read more

முக அழகைக் கெடுக்கும் பருக்கள் ஒரே வாரத்தில் மறைய ஆசையா? அப்போ இதை செய்து பாருங்கள்!!

முக அழகைக் கெடுக்கும் பருக்கள் ஒரே வாரத்தில் மறைய ஆசையா? அப்போ இதை செய்து பாருங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் முகப்பரு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த முகப்பருக்கள் வர தொடங்கி விட்டாலே முகத்தின் அழகு குறைந்து விடும். இந்த முகப்பருக்களை சரி செய்ய ரசாயனம் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதால் நாம் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த முகப்பரு பாதிப்புகள் நீங்க இயற்கை வழிகளை கடைபிடிப்பதே சிறந்தது. முகப்பரு வரக் காரணம்:- *அதிக எண்ணெய், நெய், … Read more

முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!!

முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இப்படி செய்யுங்கள்!! 7 நாளில் நல்ல ரிசல்ட் கொடுக்கும் பாட்டி வைத்தியம்!! இன்றைய காலத்தில் ஆண்,பெண் என்று அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக முகப்பரு இருக்கின்றது.இந்த முகப்பரு நம் இளம் பருவத்தில் தோன்ற ஆரமிக்கிறது.இந்த முகப்பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி நம்முடைய அழகை கெடுத்து முகத்தை பொலிவற்றதாக மாற்றி விடுகிறது. மேலும் இந்த முகப்பரு கொழுப்பு நிறைந்த உணவு,மன அழுத்தம் மற்றும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் தன்மையால் ஏற்படுகிறது.இதற்கு தொடர்ந்து … Read more

ஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!

ஒரே நாளில் உங்கள் வியர்க்குரு நீங்க இதை மட்டும் செய்யுங்கள்!!   வியர்வையால் ஏற்படும் வியர்குருக்களை ஒரே நாளில் பக்க விளைவுகள் இல்லாமல் நீக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நமக்கு ஏற்படும் வியர்குருவை நீக்க பயன்படுத்தப் போகும் பொருள் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் தான். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை பயன்படுத்தி எவ்வாறு வியர்குருவை நீக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.   வியர்குரு நீங்க கஞ்சித் தண்ணீரை … Read more