ட்ரெண்ட் ஆன ரத்தினவேல் மனைவி! நன்றி தெரிவித்த நடிகை ரவீனா ரவி !!

ட்ரெண்ட் ஆன ரத்தினவேல் மனைவி! நன்றி தெரிவித்த நடிகை ரவீனா ரவி !! மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு,கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மாமன்னன்.கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் .   மேலும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து கடந்த ஜூலை 27 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மாமன்னன் வெளியிடப்பட்டது.இந்நிலையில் ஓடிடியில் வெளியான நாளிலிருந்து அதிக பார்வையாளர்களை ஈர்த்த வகையில் ட்ரெண்டில் … Read more

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி!!

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி   மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு,கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மாமன்னன்.கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.சமூக நீதி பேசும் படமாக திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி அறிவித்ததால் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் படத்திற்கு ஆதரவளித்தனர்.   மாமன்னன்,திரையரங்குகளில் வெளியாகி நல்ல … Read more

சந்திரமுகி 2 மரண பயத்தை காட்டப் போகிறது… பாடத்தை பார்த்தவர் அளித்த திரை விமர்சனம்…!

சந்திரமுகி 2 மரண பயத்தை காட்டப் போகிறது… பாடத்தை பார்த்தவர் அளித்த திரை விமர்சனம்…   இயக்குநர் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தை பார்த்த நபர் சந்திரமுகி 2 திரைப்படம் மரண பயத்தை அளிக்கப் போகின்றது என்று படத்தை பற்றி பேசியுள்ளார். இதனால் இரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டுள்ளனர்.   இயக்குநர் பி வாசு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் 2005இல் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்தி திரைப்படத்தில் நடிகை ஜோதிகா, … Read more

மாமன்னன் படம் பார்த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பிய நபர்! சிரித்துக் கொண்டே பதில் அளித்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்!!

மாமன்னன் படம் பார்த்துட்டீங்களா என்று கேள்வி எழுப்பிய நபர்! சிரித்துக் கொண்டே பதில் அளித்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்!!   அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களிடம் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் அளித்துள்ளார்.   நடிகர் உதய்நிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் … Read more

மாஸாக இருக்கும் மாமன்னன் படத்தின் டிரெய்லர்! நிச்சியமாக ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது!!

மாஸாக இருக்கும் மாமன்னன் படத்தின் டிரெய்லர்! நிச்சியமாக ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது!!   நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி மாலை 6 மணிக்கு  வெளியானது.   நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில், நடிகர் லால், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முககிய … Read more

வெளியான மாமன்னன் படத்தின் மாஸான போஸ்டர்! டிரெய்லர் இன்று மாலை வெளியாகின்றது!!

வெளியான மாமன்னன் படத்தின் மாஸான போஸ்டர்! டிரெய்லர் இன்று மாலை வெளியாகின்றது!   மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாவதைத் தொடர்ந்து படக்குழு மாஸான ஒரு போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் வெளியீட்டு நேரத்தை தெரிவித்துள்ளது.   இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் கதாநாயகியாகவும் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் பகத் பாசில் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.   … Read more

இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை!

This is why actor Ajith hates him! The truth of the fellow actor!

இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவர் தல அஜித்.இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பிரபலம்மானவர்.இவரை பற்றி யார் பேசினாலும் மரியாதையுடன் தான் பேசுவார்கள்.ஆனால் மின்னணி காமெடி மன்னன் என அழைக்கப்படுபவர் வடிவேலு. அஜித் மற்றும் வடிவேலு குறித்து ஒரு தகவல் மட்டும் எப்பொழுதும் சர்ச்சையாக இருந்து வருகின்றது. அந்த வகையில் இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆண்டு வெளியான … Read more

மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்!

Vadivelu, the actor who gives advice to put on a mask! First met and funded!

மாஸ்க் போட அட்வைஸ் பண்ணும் நடிகர் வடிவேலு ! முதல்வரை சந்தித்து நிதி வழங்கினார்! நடிகர் வடிவேலு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 5 லட்சம் கொரோனா காசோலையை வழங்கினார். அதன்பின் நிருபர்களைச் சந்தித்த அவர் கூறும்போது இவ்வாறு கூறினார். முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். முதல் அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் எளிமையாக இருக்கிறார். குடும்பத்தில் ஒரு நபராக நினைத்து என்னிடம் பேசினார். மேலும் கொரோனா நிதிக்காக … Read more

நான் நடித்து காட்டியது போலவே நடக்கிறதே! நடிகர் வடிவேலு!

மனிதர்களின் வாழ்க்கையில் நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதனை திரைப்படங்களில் நகைச்சுவை ஆக்கி நடித்துக் காட்டிய நடிகர் வடிவேலு நோய் தொற்று வராமல் இருக்க ஊரடங்கு தொடர்பாக நேற்றைய தினம் ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார். இதில் நோய் தொற்றினால் பீதி ஏற்பட்டு இருக்கிறது, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, யாரையும் சந்திக்கக்கூடாது, கை கொடுக்க கூடாது என்று தெரிவிக்கிறார்கள். மருத்துவ உலகையும், மனித உலகையும், மிரட்டி வருகின்றது. இந்த நோய்த்தொற்று இதே … Read more

உங்களுக்கு ஒரு வருடமாக தான் லாக்டவுன் எனக்கு பத்து வருடமாக லாக்டவுன்! வேதனையில் நடிகர் வடிவேலு!

முன்பொரு காலத்தில் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு இப்பொழுதும் கூட அவர் இல்லாமல் இணையதளத்தில் எந்த ஒரு மீம்ஸ்களும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இருக்கின்றார். நேரமே இல்லாமல் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த வடிவேலு தற்பொழுது படங்கள் எதுவும் கிடைக்காமல் இருந்து வருகின்றார். திரையுலகைச் சார்ந்தவர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கும் நண்பேன்டா என்ற வாட்ஸ்அப் குழுவின் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற வடிவேலு மிகவும் … Read more