18 வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த அப்பா மகன்!! கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!!
18 வருடத்திற்கு பிறகு ஒன்று சேர்ந்த அப்பா மகன்!! கண் கலங்கிய சிவகார்த்திகேயன்!! திரையுலகில் பல ரசிகர்களை கவர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சொந்த தயாரிப்பில் பல படங்களை உருவாக்கியுள்ளார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு? என்னும் நிகழ்ச்சியில் அறிமுகமாகி, பின்னர் அத்தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பின்பு சினிமாவில் கதாநாயகனாக தம பதித்தார். மேலும் பல இன்னல்களை சந்தித்து பின்பு தான் இந்த இடத்திற்கு வந்ததாகவும் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகள் தெரிவித்திருந்தார். மேலும் … Read more