இரண்டாவது திருமணம் பற்றி சஸ்பென்ஸை உடைத்த பிரபல நடிகை!!! என்னதான் இருந்தாலும் வனிதாகூட போட்டி போட முடியுமா??
சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என்ற கேள்விக்குஅண்மையில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சோனியா அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் அதன் பின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களிலும் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் அவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்காமல் விவாகரத்து முடிந்தது. சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகள் வராத நிலையில் சொந்த தொழில் … Read more