சொந்த ஹோட்டலில் சாப்பிட்டு ரிவ்யூ சொன்ன நடிகை – என்ன விளம்பரமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
சொந்த ஹோட்டலில் சாப்பிட்டு ரிவ்யூ சொன்ன நடிகை – என்ன விளம்பரமா? கலாய்க்கும் நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளராக இருந்து, ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்த நடிகை பிரியா பவானி சங்கர், அவர் நடித்த ரீமேக் சீரியலான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று … Read more