தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா?

ADMK PMK BJP Alliance

தமிழகத்தில் பாஜக அதன் கூட்டணிக் கட்சிகளை மறைமுகமாக மிரட்டுகிறதா? நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட சில இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றாலும் ஏறக்குறைய இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளதாகவே கருதப்படுகின்றது. ஆனால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மற்ற கட்சிகள் எதுவும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இதில் விதி விலக்காக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக போட்டியிட்ட இடங்களில் ஏறக்குறைய பாதி இடங்களில் வெற்றி … Read more

தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கடமையிலிருந்து தப்பிக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் காவிரியை தூய்மை படுத்தும் தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததை குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து இன்று அவர் “காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்: மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்! ” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. காவிரி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசு … Read more

அதிமுக பாமக கூட்டணியில் உரசல் ஆரம்பம்! அன்புமணி ராமதாஸின் அதிரடி

PMK General Council Meeting Today-News4 Tamil Latest Online Tamil News Today

அதிமுக பாமக கூட்டணியில் உரசல் ஆரம்பம்! அன்புமணி ராமதாஸின் அதிரடி தமிழக அரசியலில் மற்ற எந்த கட்சிகளையும் போல் அல்லாமல் தனக்கென்று சிறப்பான கொள்கைகள் கொண்டு செயல்பட்டு வருவது தான் பாட்டாளி மக்கள் கட்சி. குறிப்பாக மது ஒழிப்பு,புகையிலை ஒழிப்பு, மக்கள் பிரச்சினை,ஆளும் ஆட்சியின் குறைகள் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து தினமும் அறிக்கைகள், அரசிற்கு உதவி செய்யும் வகையில் மாதிரி பட்ஜெட் மற்றும் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் என செயல்பட்டு தமிழக அரசியலில் பாமக … Read more

சென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

சென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை நள்ளிரவு நேரங்களில் சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இரு சக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. இதனால் அவ்வப்போது உயிரிழப்புகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று “மக்களை மிரட்டும் பைக் பந்தயங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை … Read more

திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ்

திருமாவளவன் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஓபிஎஸ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெரும்பாலான மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போராடி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் சில குறிப்பிட்ட மக்களை அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சென்னைக்கு வெளியே இடம் பெயர அரசு வலியுறுத்தி வருகிறது. சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தம் செய்வதற்காகக் கூறி அதன் கரையோரங்களில் வாழ்ந்து வரும் … Read more

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் எனக்கே!!! – சொந்தம் கொண்டாடும் சசிகலா ?

ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் எனக்கே!!! - சொந்தம் கொண்டாடும் சசிகலா ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர்  5’ம்  தேதி மரணமடைந்தார் . அவரது மறைவிற்கு பின் அவரது தோழியான சசிகலா பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருக்கு தொடர்புடைய, 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை, 2017 நவம்பரில் நடந்தது. அதேபோல, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., … Read more

சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

MK Stalin - Online Tamil News

சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்களை மத்திய அரசு புறக்கணித்து விட்டது என்றும் அதற்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து துரோகம் செய்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து இதற்கு விளக்கம் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இலங்கை தமிழர்களுக்காக இரட்டை குடியுரிமையை வலியுறுத்தி வருவதாக கூறினார். இந்நிலையில் இலங்கைத் … Read more

அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்: தமிழக முதல்வருக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த ஆலோசனை

Edappadi Palanisamy with Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil

அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்: தமிழக முதல்வருக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த ஆலோசனை தனது மக்களுக்கு மிகத்தூய்மையான காற்றை அளிக்கும் மேற்கு ஐரோப்பிய நாட்டு நகரங்களை போல சென்னை பெருநகரையும் மாற்ற முடியும். அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான் என சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறும் வகையில் கடிதம் எழுதியுள்ளார். சென்னை … Read more