அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?

அரசியல் கட்சிகளுக்கு தடை : எந்த நாட்டில் தெரியுமா?   ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.   2021 ஆம் ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து தலிபான் அமைப்பு அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. தூங்கும்போது கூட துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் தான் தூங்குவார்கள் என்று தலிபான் அமைப்பினரை கூறுவார்கள். அப்படிப்பட்ட தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் முழு நாட்டையும் கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது.   அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு … Read more

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்… 

ஆசியக் கோப்பை 2023 தொடர்… அணியை அறிவித்த நேபாள கிரிக்கெட் வாரியம்…   நடப்பாண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடருக்கான நேபாள அணியை நேபாள கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.   ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றது.   இந்த ஆண்டுக்கான ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் … Read more

இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !! 

No more beauty salons!! Action order issued by the government !!

இனிமேல் அழகு நிலையம் நடத்த தடை!! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு !!  அழகு நிலையங்கள் நடத்தக் கூடாது என தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் பெண்களுக்கு இருண்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து உள்ளது. அங்கு பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை … Read more

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்! சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகல்!!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்! சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் விலகல்! இலங்கை அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அவர்கள் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் அவர்கள் ஆப்கானிஸ்தான் திரும்பினார். இதையடுத்து இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரஷித் கான் அவர்களின் … Read more

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா!!

ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சின் எதிரொலி! இலங்கை ஒரு நாள் அணியில் ஜூனியர் மலிங்கா! நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்தா வீசிய இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரானா முதல் முறையாக இலங்கை ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளார். இலங்கையை சேர்ந்த மதிஷா பதிரானா சென்ற ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்ற ஆண்டு ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் இந்த … Read more

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு! 

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு!  நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலியானதாக இதுவரை வந்த செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்துக்குஷ் மலைகளை மையமாகக் கொண்டு நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்புகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் … Read more

அச்சுறுத்தும் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்  தற்போது ஆப்கானிஸ்தானில்! பீதியில் உறைந்த மக்கள்! 

அச்சுறுத்தும் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்  தற்போது ஆப்கானிஸ்தானில்! பீதியில்  உறைந்த மக்கள்!  துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் தற்போது அடுத்தடுத்து இந்தோனேசியா ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன இதில் சிக்கி … Read more

பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Women are banned from joining the university! Shocking information released by the government!

பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! ஆப்கானிஸ்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா முகமது நதீம்  ஹிஜாப் விதிமுறைகளை பெண்கள் முறையாக கடைபிடிக்காமல் பள்ளி முடித்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பொழுது ஏதோ திருமணத்திற்கு செல்வது போல உடை அணிந்து செல்கின்றனர் என தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினார்கள்.அப்போது இருந்தே பெண்களுக்கு வழங்கப்படும் சுகந்திரத்தை மெல்ல மெல்ல பறித்து வருவதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து … Read more

ஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்!

ஆசிய கோப்பை! இறுதிப் போட்டியின் நிலவரம்! நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆசியக் கோப்பையில் ஆசியக் கோப்பையில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணி தயாராகி இருந்தது. அரசியல் அமைதியின்மை காரணமாக தீவு நாடு டுவென்டி 20 போட்டியை நடத்தும் திட்டத்தை கைவிட வேண்டியிருந்தது மற்றும் கிட்டத்தட்ட 10 ஓவர்கள் மீதமுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான தொடக்க ஆட்டத்தில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தடுமாறியது. ஆனால் ஐந்து முறை சாம்பியனான பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் போட்டியின் விருப்பமான இந்தியாவை தோற்கடித்து, … Read more

ஆசிய கோப்பை!பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்! 

ஆசிய கோப்பை!பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்! ஆசியக் கோப்பை 2022 இன் 10வது ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை செப்டம்பர் நேற்று ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. 2022 ஆசிய கோப்பையின் சூப்பர் 4 ஸ்டேஜின் நான்காவது ஆட்டத்தில் துபாயில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை சூப்பர் 4 இல் வெவ்வேறு விதிகளைப் பெற்றுள்ளன, பாகிஸ்தான் இந்தியாவுக்கு … Read more