முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!!

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!! பாலியல் புகார்!! கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ்தாஸ் மீது புகார் அளிக்க சென்ற பெண் (எஸ்.ஐ) யை தடுத்து நிறுத்தியதாக முன்னால் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் ஐந்து பிரிவுகளில் கீழ் 2021 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை … Read more

அதிமுக ஆட்சியில் ஊழல்! அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் ஊழல்! அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு. அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு … Read more

சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது – இசக்கி சுப்பையா!!

இசக்கி சுப்பையா சட்டமும் நீதியும் அதிமுக ஆட்சியில் காக்கப்பட்டது. அதனால் வன்முறை இல்லாமல் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலம் தான் சட்டத்துறையின் வசந்தகாலமாக இருந்தது. சட்ட ஆணையம் அதிமுக ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. சட்ட ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று நடைமுறைக்கு ஒவ்வாத பல சட்டங்கள் நீக்கப்பட்டது. குற்ற வழக்குகளில் விரைந்து தீர்வு காணக்கூடிய வகையில் நீதிமன்றங்கள் துவங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவமனை … Read more