பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுகவின் செயற்குழு!
தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் வழங்க பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒரு முறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்ற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடந்தது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக நடந்த இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், திமுகவின் செயற்குழு கூட்டம் இரண்டாவது முறையாக இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. … Read more