இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!

இனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!! திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்வதற்கு பிரபல விமான சேவை நிறுவனமான வியட் ஜெட் விமான சேவை நிறுவனம் தன்னுடைய விமான சேவையை தொடங்கியுள்ளது. தற்பொழுது திருச்சி மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை இலங்கை, மஸ்கட், துபாய், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர், ஓமன், பஹ்ரைன், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு … Read more

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!

விமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்! விமான சேவை நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து இயக்கம் டி ஜி சி ஏ விரைவில் புதிய கட்டுப்பாட்டுகளை விதிக்க உள்ளது. அந்த வகையில் முதல் வகுப்பு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு அதற்கு அடுத்தபடியாக உள்ள பிசினஸ் அல்லது எக்னாமி வகுப்புகளில் விமான நிறுவனங்கள் இடம் வழங்கி வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றது. அதன்படி  இவ்வாறான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் … Read more

சர்வதேச சராசரி விலை நிலவரம்! இந்த எரிபொருளின் விலை 2.3 சதவீதம் குறைப்பு! 

International average price situation! 2.3 percent reduction in the price of this fuel!

சர்வதேச சராசரி விலை நிலவரம்! இந்த எரிபொருளின் விலை 2.3 சதவீதம் குறைப்பு! சர்வதேச அளவில் எரிபொருளின் விலை குறைந்து வருகின்றது.அதனை தொடர்ந்து தற்போது விமான எரிபொருள் விளையும் குறைந்துள்ளது.சர்வதேச சராசரி நிலவரி படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விமான எரிபொருள் விலையானது மாதந்தோறும் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்படும். சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலை குறைந்து வருவதையடுத்து இந்தியாவில் அதனுடைய விலை கிலோ லிட்டருக்கு ரூ … Read more

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

Shooting in the plane! Action decision of the airlines!

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு! மியான்மர் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிழக்கு கயா மாநிலத்தின் தலைநகரமான கோய்கா விமானம் நிலையம் நோக்கி 65 பயணிகளுடன் சுமார் 3500 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த விமானமானது விமானநிலையத்தை நெருங்கியது அதனால் பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்துக்கொண்டே வந்தார்.அப்போது திடீரென விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் அவருக்கு என்ன நடந்தது என பரிசோதனை செய்தனர். அப்போது … Read more

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது!

800 flights will not operate today! An announcement made by the airline company!

 பயணிகளின் கவனத்திற்கு!  இன்று 800 விமாங்கள் இயங்காது! ஜெர்மனியில் லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஊதியம் உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறுவனம் நிராகரித்ததால் விமானிகள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். மேலும் ஊதிய  உயர்வு மற்றும் சலுகைகளை  விமானிகள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனைத்தொடர் ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் மினிச்சில் இருந்து புறப்படகூடிய  சுமார் 800 லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ஒருநாள் ரத்து … Read more

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!! உலகளவில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதிலும் மற்ற மாகாணங்களை காட்டிலும் நியூயார்க், வாஷிங்டன், உள்ளிட்ட மாகாணங்களில் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. எனவே கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் … Read more

நியூஸிலாந்தின் விமான நிறுவனங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் நஷ்டமா?

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விமானப் போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; அதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.  நியூஸிலாந்தின் Air New Zealand விமான நிறுவனத்திற்குச் சுமார் 300 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் பல எல்லைகள் இன்னமும் மூடப்பட்டுள்ளன. Air New Zealand-இன் லாபம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 74 விழுக்காடு சரிந்துள்ளது. இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்குச் சில செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக நிறுவனம் கூறியது. Air … Read more