அஜித் குமார் படத்தின் அப்டேட் வந்துடுச்சி!! இப்போதான் ரொம்ப சந்தோசமா இருக்கு!!
அஜித் குமார் படத்தின் அப்டேட் வந்துடுச்சி!! இப்போதான் ரொம்ப சந்தோசமா இருக்கு!! திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார், அவருடைய நடிப்புக்கு மட்டுமில்லாமல் அவருடைய தன்னடக்கம் மற்றும் பொதுப்பணி செய்யும் அவரின் நல்லுள்ளத்திற்கே பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும் அவர் தனது ரசிகர்கள் அவருக்கென உருவாக்கிய ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு குடும்பங்களை கவனிக்க சொன்ன மாமனிதன் தல அஜித் குமார். அஜித் குமார் எச் வினோத் இயக்கத்தில் பல படங்களில் … Read more