குட் பேட் அக்லி FDFS டிக்கெட் விலை இவ்வளவா?!.. முதல் காட்சி வெளியாவதில் சிக்கல்!..

Stunt master Supreme Sundar has released information regarding the shooting of "Good Bad Ugly".

Good Bad Ugly: விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ … Read more

ஃப்ரி புக்கிங்கில் வசூலை குவிக்கும் குட் பேட் அக்லி!.. இவ்வளவு கோடியா?!….

good bad ugly

Good bad ugly: அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது குட் பேட் அக்லி. ஏனெனில், விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். … Read more

குட் பேட் அக்லிக்கு டிக்கெட்டே கிடைக்காது!.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!..

good bad ugly

விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை … Read more

இறங்கி அடிக்கும் ஏகே!.. நிஜமாவே இது வேற லெவல்!.. குட் பேட் அக்லி டிரெய்லர் வீடியோ!…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏனெனில், பில்லா, மங்காத்தாவுக்கு பின் அது போன்ற படங்கள் வரவில்லை. அதிலும், கடைசியாக வந்த விடாமுயற்சி படம் ரசிகர்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. அஜித்துக்கான மாஸ் காட்சிகள் அதில் சுத்தமாக இல்லை. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஏனெனில், பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக குட் பேட் அக்லி … Read more

குட் பேட் அக்லி 3வது சிங்கிள் ரெடி மாமே!.. கேப் விடாம ஹைப் ஏத்தும் படக்குழு!…

good bad ugly

அஜித்தின் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் என்றே சொல்லப்பட்டது. எனவே, அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்தநிலையில்தான் குட் பேட் அக்லி டீசர் வீடியோ வெளியாகி அவர்களை சந்தோஷப்பட வைத்தது. ஏனெனில், அஜித் ரசிகர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது அனைத்தும் டீசரில் இருந்தது. டீசர் வீடியோவை பார்த்தபோது பில்லா, மங்காத்தா படத்திற்கு பின் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக குட் … Read more

அஜீத் அழகைப் பார்த்து வெச்சக்கண்ணு வாங்காம பார்த்த தபு! ரகசியம் சொன்ன பிரபல பத்திரிக்கையாளர்!

அஜீத் அழகைப் பார்த்து வெச்சக்கண்ணு வாங்காம பார்த்த தபு! ரகசியம் சொன்ன பிரபல பத்திரிக்கையாளர்!

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித் குமார், தன்னுடைய அசாத்திய நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர், தனது தாய் மற்றும் தந்தையுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் சுப்பிரமணியன், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். நடிகர் அஜீத் குமாருக்கு தனது தந்தை மீது எப்போதும் அளவு கடந்த பாசம் உண்டு, இந்த … Read more

நள்ளிரவில் வெளியானது துணிவு.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்…!

அஜித்குமார் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் துணிவு இதில், மஞ்சுவாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த படம் தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானது. திரையரங்கு வாசல்களில் கட்டவுட்டுகள் வைத்தும் நடனமாடியும் ரசிகர்கள் தங்களது … Read more

அஜித்திற்கு வில்லனாகும் தனுஷ் ? ‘ஏகே 62’ படத்தின் லேட்டஸ்டான அப்டேட் !

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்கள் மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது அல்லது வில்லனாக நடிப்பது போன்ற கான்செப்ட் ட்ரெண்டாகி வருகிறது, இதனை ரசிகர்களும் விரும்பி வரவேற்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ‘கடல்’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்தது, ‘தனி ஒருவன்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களில் ஜெயம் ரவிக்கு, அரவிந்த் சாமி வில்லனாக நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் வில்லனாக … Read more

‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் குறித்த மாஸான அப்டேட் ! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஜிப்ரான் இசையில் அனிரூத் குரலில் ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய படங்களின் வெற்றியினை தற்போது நடிகர் அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக ‘துணிவு’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. ‘துணிவு’ படத்தின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் … Read more