ஆடி அமாவசை விழா கொண்டாட்டம்… சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி!!

ஆடி அமாவசை விழா கொண்டாட்டம்… சதுரகிரி மலைக்கு பக்தர்களுக்கு அனுமதி!! ஆடி அமாவசை வருவதையொட்டி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுகிரி சுந்தர மகாலிங்க சுவாமிகள் கோவிலுக்கு  செல்ல பக்தர்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமிகள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய தினங்களில் சுவாமியை தரிசனம் செய்தவற்கு பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதிக்கப்படுவர். அதைப் போல வருடத்திற்கு ஒருமுறை வரும் … Read more

கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மகன் சுபாஷ், காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை தண்டபாணி, கடந்த மார்ச் 21ம் தேதி மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். இதை தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் கொலை செய்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா … Read more

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!!

ஐபிஎல் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி! இருப்பினும் இதை செய்திருக்க வேண்டும்!! இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதன்பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 வீரர்கள் இந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஏலம் … Read more