வெறும் வயிற்றில் ஊற வைத்த வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா? அட தெரியாம போச்சே !!

வெறும் வயிற்றில் ஊற வைத்த வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா? அட தெரியாம போச்சே !! மலிவாக கிடைக்கும் வெண்டைக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வெண்டைக்காயை சிறுவர்கள் முதல் பெரியவரகள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.  வெண்டைக்காயில், புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள், தயாமின் உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வெண்டைக்காயில் எந்த அளவிற்கு மருத்துவ குணம் உள்ளதோ, அதே அளவிற்கு வெண்டைக்காய் நீரிலும் அதிகமான மருத்துவ குணம் உள்ளன. எப்படி … Read more

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்! வெண்டைக்காய் நம் உடலுக்கு மிகவும் நன்மை உண்டாக்கும். ஆனால் இது வழவழப்பு தன்மை கொண்டது என்பதனால் பலருக்கும் பிடிப்பதில்லை. இந்த வழவழப்பு தன்மையில் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெண்டைங்காயை நீரில் ஊற வைக்கும் பொழுது அதனுடைய வழவழப்பு தன்மையை பிரித்தெடுக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் … Read more