சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000!

Controversial Amazon! Rs 96000 AC is just Rs 5000!

சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000! இந்த டிஜிட்டல் உலகத்தில் மக்கள் அனைவரும் முகம் பார்த்து பேசக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக செல்கின்றனர்.இவ்வாறு இருக்கின்ற சூலில் மக்கள் நேரடியாக சென்று எந்தவித பொருட்களையும் வாங்குவது இல்லை.அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் உட்பட அனைத்தையும் செல்போன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைவரிடமும் செல்போன் உபயோகம் வந்துவிட்டது. இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் லட்சக்கணக்கில் சம்பாரித்து வருகின்றனர்.சிலமுறை நாம் ஆர்டர் செய்யும் பொருளுக்கு … Read more

அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி!

Amazon, Google doing all this is a threat to the country - Reserve Bank!

அமேசான், கூகுளினால் இவை எல்லாம் செய்வது நாட்டிற்கு அச்சுறுத்தல் – ரிசர்வ் வங்கி! நிதி கொள்கையின் காரணமாக நிலைத்தன்மை குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டு உள்ளது. சில்லறை வணிகத்தின் மூலம் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்கான சேவையை, தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதி சந்தையில் ஆதிக்கம் செலுத்த இது வழிகோலும் . தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் விதம் கவலை அளிக்கக் … Read more

புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

அமேசான் தனது ஆரம்பக் கட்ட தொழில் திட்டமான ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.   அதில் மாணவர்கள் கணினி மற்றும் கணினி குறியீடுகளை கற்க உதவும் கணினி அறிவியல் வகுப்புகளுக்கு நிதி அளித்து மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு மேலாளரை நியமித்தது. அந்த தலைமை நிர்வாகி பெயர் பெசோஸ். ஜெப் … Read more

அமேசான் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு – 1 லட்சத்து 45 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா?

அமேசான் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு - 1 லட்சத்து 45 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமா?

அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் சுசில் குமார் அவர்களுக்கு, அனைத்திந்திய வணிகர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில்  அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஏனெனில் அமேசான் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக முதலீடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம் 48 லட்சத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதன் அடிப்படையில், அமேசான் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 45 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வலியுறுத்தி  அனைத்திந்திய வணிகர் … Read more

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :! முன் அனுபவம் தேவையில்லை !!

தமிழகத்தில் அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :! முன் அனுபவம் தேவையில்லை !!

அமேசான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Device Associate என்ற காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக BE, B.Tech , Bsc,Msc, IT,ECE,EEE போதுமானது. மேலும் இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுடையவர்கள் ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியுடையவர்கள் மற்றும் திறமை மிக்கவர்கள் இன்டர்வியூ (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு, நிறுவனம்          … Read more

கூகுள் ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களால் பாதிப்பு:?அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை

கூகுள் ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களால் பாதிப்பு:?அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை

அமேசான், கூகுள் ,ஆப்பிள் பேஸ்புக் ஆகிய நிறுவனக்களை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை செய்தது.காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், இந்நிறுவனங்கள் மட்டுமே 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களான அமேசான், ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை முடக்கி, மக்களிடையே தேர்வு செய்யும் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.இதனால் சிறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.இதுபோன்ற கேள்விகளை நாடாளுமன்ற குழுவினர் சரமாரியாக சுமத்தினர் . ஆனால் அமேசான் கூகுள் … Read more

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் எழுபதாயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் எழுபதாயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் 70 ஆயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!! தமிழ் மொழியை நன்கு தெரிந்தவர்களுக்கு மாதம் எழுபதாயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி தருவதாக பிரபல திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான முகநூல், அமேசான், கூகுள் உள்ளிட்ட உலகளாவிய இணைய நிறுவனங்களுக்கு, தமிழில் தகவல்களை உருவாக்கக் கூடிய வேலைப்பாடுகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் ஆட்களை சேர்த்து வருவதாக கூறியுள்ளார். பிரம்மாண்டமான முறையில் இயக்கி வசூலை குவித்த பாகுபலி … Read more

ஜனவரி 19 முதல் 22 வரை ; அமேசான் கிரேட் பெஸ்டிவல் ஆபர் ! நம்ப முடியாத ஆஃபர்கள் !

ஜனவரி 19 முதல் 22 வரை ; அமேசான் கிரேட் பெஸ்டிவல் ஆபர் ! நம்ப முடியாத ஆஃபர்கள் !

ஜனவரி 19 முதல் 22 வரை ; அமேசான் கிரேட் பெஸ்டிவல் ஆபர் ! நம்ப முடியாத ஆஃபர்கள் ! அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான கிரேட் பெஸ்டிவல் ஆஃபர்களை அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. அதேப்போல 2020 ஆம் ஆண்டு தொடங்கியதை அடுத்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கான முதல் பெஸ்டிவல் ஆபரை அறிவித்துள்ளது. இன்று ஆரம்பித்துள்ள இந்த சேல் இன்று அமேசானின் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என … Read more