அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்!

Former US President Barack Obama admitted to hospital Important information released!

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மருத்துவமனையில் திடீர் அனுமதி! வெளிவந்த முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் கொரோனா தொற்றானது சிறிதும் முடிவின்றி மக்கள் மத்தியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையிலும் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை. ஒவ்வொரு வருடமும் கொரோனா தொற்றானது அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது.ஊரடங்கு போடும் நிலைக்கும் தள்ளப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் கடந்த இரண்டு வருட காலமாக அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என பெரும்பான்மையோர் தாக்கியுள்ளது. … Read more

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!

அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!! அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஈரானின் அண்டை நாடான ஈராக்கின் இர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு ஈராக்கின் இர்பில் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துாதரகத்தின் மீது, 12க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த … Read more

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: – ரஷியா!

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: - ரஷியா!

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: – ரஷியா! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போர் இன்று 15-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையையும் முடக்கி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனையை முடக்குவதன் … Read more

வார்னரின் அனைத்து புதிய வணிகங்களும் தற்காலிகமாக நிறுத்தம்!

வார்னரின் அனைத்து புதிய வணிகங்களும் தற்காலிகமாக நிறுத்தம்!

வார்னரின் அனைத்து புதிய வணிகங்களும் தற்காலிகமாக நிறுத்தம்! கடந்த 24-ந் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இரண்டு வாரங்களை கடந்தும் உக்ரைன் மீதான போரை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது. பல உலக நாடுகள் வலியுறுத்தியும் உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்த ரஷ்யா முன்வரவில்லை. இதன் காரணமாக, ரஷியாவின் மீது பல உலக நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. மேலும், பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ரஷியாவில் நடத்தி … Read more

ரஷிய விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

ரஷிய விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

ரஷிய விமானங்களை துல்லியமாக தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா! உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ந் தேதி போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இன்று 14-வது நாளாக உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தீவிர தாக்குதலால் அச்சமடைந்துள்ள உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். தனது தீவிர தாக்குதலால் உக்ரைனில் உள்ள பல முக்கிய நகரங்களை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, தற்போது உக்ரைன் தலைநகர் … Read more

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்! அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது. இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும். இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நாட்டின் … Read more

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!

என்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்! கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள உகான் என்னும் நகரில் முதன்முதலாக காணப்பட்டது கொரோனா வைரஸ். அதன்பிறகு, உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகள் அனைத்தும் தவித்து கொண்டிருந்தன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய வகையில், தடுப்பூசிகளை உலக நாடுகள் … Read more

உக்ரைன் விவகாரம்! கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

உக்ரைன் விவகாரம்! கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா,உக்ரைனை எந்த நேரத்திலும் ஆக்கிரமிக்க கூடும் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியிருக்கிறார். மேலும்,அவர் தெரிவித்ததாவது, ஆனாலும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்களுடைய பதிலின் அடிப்படையில் ரஷ்யாவிற்கும், அதிக ராணுவ இழப்பு உண்டாகுமென்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் தலைநகர் … Read more

தென்சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

தென்சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் விபத்து!

தென் சீன கடல் பகுதியில் ஏற்பட்ட விமான விபத்து குறித்து, விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. பசிபிக் கடல் பகுதிகளில் சீனா பல ஆக்கிரமிப்புகளை செய்து வந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக அமெரிக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க விமானமான யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் என்ற விமானம், தாங்கி போர்க் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. கப்பல் மேல்தளத்தில் உள்ள ஓடுபாதையில் F35 C … Read more

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

மாஸ்க் போட மாட்டேன்... அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!!

மாஸ்க் போட மாட்டேன்… அடம்பிடித்த பயணி! தரையிறங்கிய விமானம்!! உலகளவில் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதிலும் மற்ற மாகாணங்களை காட்டிலும் நியூயார்க், வாஷிங்டன், உள்ளிட்ட மாகாணங்களில் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. எனவே கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் … Read more