அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் !! இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு!!

Old Retirement Scheme for Govt Employees !! Important announcement coming out today!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் !! இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்பு!! நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் பழைய ஒய்வூதிய திட்டத்திற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலு பெற்று கொண்டே இருக்கிறது.அதனை பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய அலுவலக பணியாளர் கவுன்சில்  கூட்டம் ஜூன் 9 ம் தேதி நடந்தது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு பிரதிநிதி பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி வேறொன்றை அமைக்க ஊழியர்கள் அமைப்பு ஒப்புதல் தராது என்று … Read more

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

Promised Love Mahesh!! Teachers in Hope!!

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!! அரசு பள்ளி ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைசர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் ஒவ்வொருவரும் கூறிய நீண்டகால கோரிக்கை மற்றும் புதிய கோரிக்கை என்று அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் … Read more

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!!

Postponing the opening of schools for Tamil Nadu students!! The information released by the minister!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!! தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மற்றும் மே மாதத்தில் பொது தேர்வுகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் மாணவ, மாணவியருக்கு  1 முதல் 12  ஆம் வகுப்பு வரை  கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என அறிவித்திருந்த நிலையில்  பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால்,மாணவர்களின்  பொது நலன் கருதி  பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற … Read more

ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு..

ஆடுற மாட்ட ஆடி கறப்பவர் பாடுற மாட்ட பாடி கறப்பவர் ஸ்டாலின் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு.. ஆடுற மாட்ட ஆடி கறந்து, பாடுற மாட்ட பாடி கறந்து அரசாங்கத்தின் திட்டம் என்கின்ற பாலை இல்லாதோர் இல்லங்களுக்கு சரியாக முறையாக சேர்க்கின்ற நிர்வாகத்தின் பெயர் ஸ்டாலினிசம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பாவேந்தர் பாரதிதாசன் பாணியில் உலக அரசியல் பற்றி சொல்ல வேண்டும் … Read more

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!!

Mahesh's warning in love to schools!! Students should not be used for this.. Violation will be severe!!

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!! தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியானது தமிழ்நாடு முழுவதும் மண்டலம் மற்றும் மாவட்டம் வாரியாக நடந்து வரும் நிலையில்,தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, நமது முதல்வர் அவர்கள் எப்பொழுதும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து தான் அனைத்து … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11, 12 உள்ளிட்ட வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகலில் வெளியிட உள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாட அளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது. முன்னதாக அடுத்த கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் … Read more

தமிழத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? விளக்கமளித்தார் கல்வியமைச்சர்!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டுத் தேர்வுகள் எதுவும் நடைபெறாததால் இந்த வருடம் நிச்சயமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் முடிவுற்று கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் 10, 11, மற்றும் 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு தற்போது வரையிலும் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.இந்த தேர்வுகள் அனைத்தும் மே மாதம் இறுதியில் … Read more

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ! தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக மூடப்படிருந்த பள்ளிகள், கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து சமீபத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். எனவே இந்த முறை கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை … Read more