கேரளா மாநிலத்தில் நடந்த அடுத்த சோகம்! தமிழர்களை காக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
கேரளத்தில் விமான விபத்து மற்றும் நிலச்சரிவு என தொடர்ந்து இரட்டை சோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரு துயரங்கள் ஏற்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 18 தமிழர்கள் உயிருடன் புதைந்து உயிரிழந்த நிலையில், கோழிக்கோடு விமான … Read more