வடசென்னை படத்தில் கஷ்டப்பட்ட அமீர்!

வடசென்னை படம் 2018 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் அமீர் ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் நடித்த மிகவும் மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்த படத்தில் தனுஷ் ஒரு கேரம் வீரராக பங்கேற்று இருப்பார். அதேபோல வடசென்னை மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கையை எடுத்துக் கூறிய படமாக எது கருதப்பட்டது.   இந்த படம் எடுக்கும் பொழுது அமீர் பல காட்சிகளில் கஷ்டப்பட்டு இருக்கிறார் என்ற உண்மை நமக்குத் தெரிய வந்துள்ளது.   அந்த படத்தில் … Read more

பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் ஷூட் செய்யவே இல்லை… இயக்குனர் மிஷ்கின்!

பிசாசு 2 படத்துக்காக ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் ஷூட் செய்யவே இல்லை… இயக்குனர் மிஷ்கின்! இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் … Read more

ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2?

ஒரு ப்ரோமோஷனும் இல்லை… ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா பிசாசு 2? பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தை இயக்கு முடித்துள்ளார் மிஷ்கின். அதில் ஆண்ட்ரியா பாதிரியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் … Read more

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு!

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு! பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா சில நிமிடங்களுக்கு நிர்வாணமாக நடித்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்திருந்தார். மிஷ்கின் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தேய்வழக்கு பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான திரைப்படம் என பெயர் பெற்றது. அதில் அவர் பேயை தேவதைபோல் காண்பித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது பிசாசு 2 இயக்கி வருகிறார் மிஸ்கின். … Read more

பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஆண்ட்ரியா… வைரலாகும் போஸ்டர்!

ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகம் செய்துவைத்தார் கௌதம் மேனன்.பிறகு ஆயிரத்தில் … Read more

பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ

பிசாசு 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் … ஆண்ட்ரியா வெளியிட்ட வைரல் வீடியோ ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா பன்முகத்திறமைக் கொண்டவர். ஒரு பாடகியாக இருந்து பின் திரை உலகில் கால்பதித்து, ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிகையாக வலம் வந்தார். பின்னணிப் பாடகியாக இருந்த ஆண்ட்ரியாவை தன்னுடைய … Read more

வட சென்னை படத்தில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா! இந்த ஸ்டில்ஸும் பாருங்க….

தமிழில் பச்சைகிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா ஜெர்மையா. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர். ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்லாமல் பாடகியும், பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவார். நிறைய ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்னும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்களும் பாடியுள்ளார். அதன் பிறகு விஸ்வரூபம், உத்தம வில்லன், … Read more

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா?

Director mysskin's pisaasu2 update

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா? 2014ஆம் ஆண்டு பிசாசு திரைப்படம் தமிழில் வெளியானது.இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை இயக்கினார்.இயக்குனர் பாலா இந்த படத்தைத் தயாரித்தார்.அறிமுக நடிகரான நாகா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இந்த படத்திற்கு அர்ரோல் கொரெல்லி இசையமைத்தார்.படத்திற்கு பின்னணி இசையை இளையராஜா அமைத்தார். இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.மேலும் அந்த வருடத்தின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும்.இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக இயக்குனர் மிஷ்கின் … Read more

குளியலறையில் சிகரெட் துண்டுடன் ஆண்ட்ரியாவின் பிசாசு-2வின் வேற லெவல் ஃபர்ஸ்ட் லுக்!!

பிசாசு2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் திகில் நிறைந்த கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். … Read more

ஆண்ட்ரியா படத்தின் அப்டேட் வந்துடுச்சு!! ஃபர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா??

Andrea movie update is here !! Do you know when First Look ??

ஆண்ட்ரியா படத்தின் அப்டேட் வந்துடுச்சு!! ஃபர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா?? பிரபல பின்னணி பாடகி இருப்பவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் பின்னணி பாடகியும் பின்னணி குரல் கொடுப்ப வரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் இவர் நடிகையாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல் யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரி காலகட்டங்களில் … Read more