லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி! என் மண் என் மக்கள் யாத்திரையின் பொழுது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “மத்திய அரசு மக்களுக்காக வழங்கும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் திமுக லஞ்சம் வாங்குகின்றது. இது தான் திமுக கட்சியின் சாதனை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் … Read more

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!!

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!! தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட பொழுது கையில் அடிபட்டது. அப்பொழுது அவர் கையில் பேண்ட் டெய்ட் ஒட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் … Read more

அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்!

A sudden change in the Annamalai walk!! what is the reason??

அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்! தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மதுரை,திருப்பரங்குன்றத்தில் இன்று பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை நிறுத்தி வைத்துவிட்டு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த மாதம் ஜூலை-28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.இந்த தொடக்க விழாவில் பாஜக கூட்டணி … Read more