இப்படி கூட பதிலடி கொடுக்கலாம்.. வேங்கைவயல் கிராம மக்களுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!!
இப்படி கூட பதிலடி கொடுக்கலாம்.. வேங்கைவயல் கிராம மக்களுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!! புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் இப்போது வரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு சரியான சாட்சிகள் இல்லாத காரணத்தால் இத்தனை காலமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வேங்கைவயல் கிராம மக்கள் நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்கப்போவதாக … Read more