முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை!!

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கை! முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கே பி அன்பழகன் இருவர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாககயுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி அன்பழகன் மீதும், விஜயபாஸ்கர் மீதும் தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்புதுறை இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக … Read more

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய மோசடி வழக்கு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பு!!!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய மோசடி வழக்கு!! லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைப்பு!!!

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய ஆவின் நிறுவன வேலை வாங்கித் தருவதான மோசடி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை 6 மாதங்கள் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்கவும், … Read more

தீபாவளி வசூல் மாநில முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! 1.12 லட்சம் சிக்கியது!

தீபாவளி வசூல் மாநில முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு! 1.12 லட்சம் சிக்கியது!

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வான வேடிக்கை என்று சிறுவர்களுக்கு கொண்டாட்டம்தான். அதேபோல அரசு துறைகளிலும் சில ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வந்து விட்டால் பல்வேறு பணிகளுக்காக அந்தந்த துறையை நாடி வருவோரிடம் லஞ்ச வேட்டை நடத்த ஆரம்பித்து விடுவார்கள். வணக்கம் போல இந்த வருடமும் அது தொடர்ந்ததால் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் மாநிலம் முழுவதும் இருக்கின்ற 30-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக … Read more

அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! புன்னகையுடன் எதிர் கொண்ட முன்னாள் அமைச்சர்!

அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! புன்னகையுடன் எதிர் கொண்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியபோது வெளியே அவருடைய ஆதரவாளர்களுக்கு தக்காளிசாதம் வினியோகம் செய்யப்பட்டது என்று தெரிகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி, சி விஜயபாஸ்கர், கே சி வீரமணி, தமிழக கூட்டுறவு வங்கி மாநில தலைவராக இருந்த இளங்கோவன், இவர்களை தொடர்ந்து நேற்றைய தினம் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் மற்றும் கர்நாடகா, … Read more

இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா? லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் அதிர்ச்சி!

இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா? லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 99 ஆயிரத்து 335 ரூபாய் கைப்பற்றப்பட்ட இருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டிருக்கிறது திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது சட்டம்-ஒழுங்கை சரிப்படுத்துவது லஞ்சம் வாங்குவதை தடுப்பது என்று அரசு அதிகாரிகளை முடுக்கி விட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 29 மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு அலுவலகங்களில் லஞ்ச … Read more

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Chennai High Court Questions About Anti Corruption Department

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கடந்த 2018 ஆம் ஆண்டு வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றசாட்டின்  அடிப்படையில் அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத 70,060 ரூபாய் பணமானது அங்கிருந்து கைப்பற்றபட்டது. இதனையடுத்து இந்த லஞ்ச விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் என்பவரை தண்டிக்கும் விதமாக … Read more