அன்றாடம் சமையலுக்கு பயன்படும் சோம்பு!!! இதில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றதா!!!?

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் சோம்பு!!! இதில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றதா!!!? நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நமது வீட்டில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சோம்பில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சோம்பில் கால்சியம், பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. மேலும் சோம்பில் இரும்புச்சத்து, விட்டனமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் … Read more

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??     பூண்டு பற்களை பச்சையாக வெறும் ஒரு கிளாஸ் பச்ச தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதன் நன்மைகளை முழுமையாக பெற முடியும். கீழே நெறைய இருக்கு வங்க படிக்கலாம்!பூண்டு சாப்பிடுவதால் உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் … Read more