ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு!! உச்சநீதிமன்றத்தில் வெளியான புதிய உத்தரவு!!
ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு!! உச்சநீதிமன்றத்தில் வெளியான புதிய உத்தரவு!! கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பேசினார். அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று கூறி இருந்தார். இவருடைய இந்த பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி இவர் மீது வழக்கு … Read more