ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி! இன்று நடைபெறும் முக்கிய ஆட்டம்!
ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா, இலங்கை, அணிகள் சந்தித்தனர். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுழற் பந்துவீச்சாளர் … Read more