கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!
கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!! கும்ப ராசி அவர்களை ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருக்கும். அதனால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்ந்தாலும் செலவுகளும் இருக்கும். பொருளாதாரம் சற்று ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில புதிய புதிய திட்டங்களை … Read more