துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள்!!
துலாம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோகமான நாள்!! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு யோகமான நாளாக உங்களுக்கு அமையும். நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நிதி நிலைமை உயர நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி அடைவதால் சேமிக்கும் எண்ணம் உயரும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுகள் நடைபெறுவதற்கு உண்டான அறிகுறிகள் தோன்றும். கணவன் மனைவி இடையே இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்குவதால் … Read more