வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!
வீட்டில் பச்சைக் கற்பூரத்தை இப்படி வைத்தால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! 1)கால் லிட்டர் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து கலந்து கொள்ளவும். இதை வீட்டிற்குள் தெளிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை ஏற்படாமல் நிம்மதி மற்றும் சந்தோசம் நிலைத்து இருக்கும். 2)சூடத்தோடு சேர்த்து இந்த பச்சை கற்பூரத்தை சேர்த்து தீபாராதனை காட்டினால் வீட்டில் தெய்வ சக்தி குடி கொள்ளும். 3)அதேபோல் பச்சை கற்ப்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகி வீட்டில் பண … Read more