மிதுனம்-இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!
மிதுனம்-இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திர பகவான் இருப்பதால் குழப்பங்கள் மற்றும் வீண் அலைச்சல்கள் இருக்கும் என்பதால் பொறுமையாக செயல்பட வேண்டும். நிதி நிலைமை வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எல்லாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற … Read more