குக் வித் கோமாளி அஷ்வினின் புதிய முயற்சி!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற … Read more

சிவாங்கியிடம் சிறுவன் கேட்ட விஷயம்! நிறைவேற்றுவாரா?

சிவாங்கி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. சூப்பர் சிங்கர் 7- இல் அறிமுகமாகி குக் வித் கோமாளி சீசன் 1 &2 என இரண்டிலும் தனது அப்பாவியான மற்றும் அழகான செய்கையால் மக்கள் மனதை கவர்ந்தவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிவாங்கியின் ஃபேன் தான்.   இப்பொழுது 12 வயதான ஒரு சிறுவன் ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டு சிவாங்கியவுடன் சமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளாராம். அதை அந்த சிறுவனின் தாய் ட்விட்டரில் கருத்து வெளியிட்டு … Read more

என் வாழ்கையில் மோசமான நேரம் என்றால் இதுதான்?

ஐ.பி.எல் தொடரை இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகதிற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய்க்கு சென்று விட்டனர். அங்கு 6 நாள் கிரிக்கெட் வீரர்கள்  தனிமைப்படுத்தப்படுவார்கள். கடந்த முறை பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஸ்வின் இந்த முறை டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் தனிமையில் இருந்த அந்த ஆறு நாட்கள் மிகவும் மோசமான நேரம் என்று அஸ்வின்  தெரிவித்துள்ளார். என்னைப் பொறுத்த வரைக்கும் … Read more

அஸ்வின், ரிக்கி பாண்டிங் இடையே மோதலா?

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய தமிழ்நாட்டை  சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தார். அது பெரும் சர்ச்சையாக மாறியது.  மன்கட் முறை என்பது பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேனை கிரீசை விட்டு நகரும்போது பந்து  வீசுவதற்கு முன்பே ரன்-அவுட் செய்வது ஆகும். மேலும் … Read more