இதை மட்டும் செய்யாதீர்கள்!! வாடிக்கையாளர்களை எச்சரித்த SBI வங்கி!!
இதை மட்டும் செய்யாதீர்கள்!! வாடிக்கையாளர்களை எச்சரித்த SBI வங்கி!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த … Read more