சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க! சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 04 தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ பதவிக்கு ஒரு காலியிடம்,வழக்கு பணியாளர் பதவிக்கு இரன்டு மற்றும் பன்முக உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடம் என மொத்தம் 04 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி: … Read more

பட்டப் படிப்பு முடித்தவர்களா?? இதோ உங்களுக்காக தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு !!

பட்டப் படிப்பு முடித்தவர்களா?? இதோ உங்களுக்காக தமிழக வனத்துறை வேலைவாய்ப்பு !! கோவை மாவட்ட வனத்துறையில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Technical Assistant, Data Entry Operator என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 2 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள … Read more

பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்!

You can apply for this job till February 28th! If you have a degree then apply immediately!

பிப்ரவரி 28 தேதி வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்! பட்டம் பெற்றிருந்தால் உடனே முந்துங்கள்! சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களில் காலி இடங்கள் உள்ளது.அதனால் உடனே விண்ணபியுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் உள்ள 5 பல்நோக்கு சேவை பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பட உள்ளது.அதனால் அதற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு வருகின்றது. மேலும் மீனவ … Read more

பி.எஸ்சி முடித்தவர்களுக்கு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 1) நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2) இடம்: கோயம்புத்தூர் 3) பணிகள்: – Senior Research Fellow – Junior Research Fellow 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளது. 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். 6) பணிக்கான கல்வி தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு … Read more

இணையவழி படிப்பு – செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி அறிவிப்பு!!

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி பி.எஸ்சி. பட்டப்படிப்புக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் இளநிலை இணையவழிப் படிப்பை 2020-2021ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் படிப்பதற்கு ஜேஇஇ என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி இளநிலைப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. இந்த இணையவழிப் படிப்பு அடிப்படைப் … Read more