டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!
டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!! தினமும் காலையில் டீ குடித்தால் தான் அன்றைய காலை பொழுது புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது நம்மில் பெரும்பாலானோர் கருத்து. அதேபோல் டீ யில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதை பலரும் விரும்புகிறார்கள். இவ்வாறு நாம் தினமும் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு தீமைகளை ஏற்படுத்தும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. பிஸ்கட் மைதா, சர்க்கரை உள்ளிட்டவைகளை மூலப்பொருளாக வைத்து … Read more