நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!!

நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட்டேன்! அஞ்சலோ மேத்யூஸ் விளக்கம்!! நேற்றைய(நவம்பர்6) போட்டியில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன் அஞ்சலோ மேத்யூஸ் மைனதானத்திற்குள் தாமதமாக வந்ததற்காக நடுவர் அவுட் கொடுத்த நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. தற்பொழுது இது குறித்து அஞ்சலோ மேத்யூஸ் வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார். I rest my case! Here you go you decide 😷😷 pic.twitter.com/AUT0FGffqV — Angelo Mathews (@Angelo69Mathews) November 7, 2023 நேற்று(நவம்பர்6) நடைபெற்ற … Read more

ஷாகீன் அப்ரிடியின் சிறப்பான பந்து வீச்சு! 204 ரன்களுக்கு சுருண்ட வங்க தேசம்!!

ஷாகீன் அப்ரிடியின் சிறப்பான பந்து வீச்சு! 204 ரன்களுக்கு சுருண்ட வங்க தேசம்!! பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் 31 வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று(அக்டேபர் 31) விளையாடி வருகின்றது. கொல்கத்தா ஈடன் கர்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு … Read more

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் !!

நியூசிலாந்து அணியில் மீண்டும் கேன் வில்லியம்சன்! தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ரிட்டர்ன் காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் அவர்கள் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அக்டோபர் 13ம் தேதி நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு எதிரான லீக் தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 … Read more

உலகக் கோப்பை தொடரில் இருந்து வங்கதேசம் வெளியேறியது!!! அசத்தலான பேட்டிங்கினால் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!! 

உலகக் கோப்பை தொடரில் இருந்து வங்கதேசம் வெளியேறியது!!! அசத்தலான பேட்டிங்கினால் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா!!! நேற்று(அக்டோபர்24) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி தோல்வி அடைந்ததால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியாகியுள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா அணியின் அசத்தலான பேட்டிங்கினால் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. நேற்று(அக்டோபர்24) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 23வது லீக் சுற்றில் வங்கதேசத்திற்கு எதிரின ஆட்டத்தில் டாஸ் வென்ற … Read more

நான்காவது முறையாக 300+ ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா!!! குயின்டன் டிகாக் அபார ஆட்டம்!!!

நான்காவது முறையாக 300+ ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா!!! குயின்டன் டிகாக் அபார ஆட்டம்!!! இன்று(அக்டோபர்24) நடைபெற்று வரும் வங்கதேசம் அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா அணி நான்காவது முறையாக 300க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது. மேலும் குயின்டன் டிகாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்து ஆட்டமிழந்தார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று(அக்டோபர்24) நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் 23வது லீக் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றது. … Read more

வங்க தேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! நியூசிலாந்து அணிக்கு திரும்பும் கேன் வில்லியம்சன்!!!

வங்க தேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டி!!! நியூசிலாந்து அணிக்கு திரும்பும் கேன் வில்லியம்சன்!!! உலகக் கோப்பை தொடரில் வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. உலகக் கோப்பை தொடர்பு நடப்பாண்டு இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா என பத்து நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றது. அக்டோபர் … Read more

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்!!! 24 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!! நடக்கவிருக்கும் ஒருநாள் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் 24 வயதான இளம் வீரர் நவீன் உல் ஹக் அறிவித்துள்ளார். 24 வயதாகும் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் அவர்கள் முதன் முதலாக 2016ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மூலமாக சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் வீரர்!! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் அறிவிப்பு!!

Great player retires from international cricket!! Announcement to reporters with tears!!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் வீரர்!! கண்ணீருடன் செய்தியாளர்களிடம் அறிவிப்பு!! வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தமிம் இக்பால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் உலககோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இக்பால் தற்போது மோசமாக விளையாடி வருகிறார். பங்களாதேஷ் வீரர்களில் மிகவும் சிறந்த வீரரான இவருக்கு 34 வயதாகிறது. இந்த வகையில் தற்போது தனது பதினாறு வருடகால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக கூறி உள்ளார். … Read more

வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!!

Will India win the one day series!!

வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!! இந்தியாவுக்கு எதிராக நடக்கும் முதலாவது டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச  அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. மிர்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. மேலும் மிர்பூரில் நடந்த எதிர்ப்பார்ப்பு மிகுந்த பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஹசன் மிராஸ் சதம் உடன் 2-0 … Read more